Advertisement

HOW TO ACHIEVE THE THOUGHT !? நினைத்ததை அடைவது எப்படி !?

HOW TO ACHIEVE THE THOUGHT !? நினைத்ததை அடைவது எப்படி !? நமது வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை நாம் அறிந்து, அனுபவித்து , உணர்ந்து கொண்டவற்றை மட்டுமே நமது வாழ்வில் நிஜமென்று நம்பமுடியும் , யாரோ கூறினார்கள் என்று அவற்றை அறியாமல் , அனுபவிக்காமல், உணராமல் , நாம் நம்பினோம் என்றால் உண்மை என்ன என்று உணரமுடியாது , நமது அனுபவமே நமக்கு ஆசான் , எனவே நம் முன்னோர்கள் கூறியுள்ளவற்றை உணர்ந்து வாழும் வாழ்வே நமக்கு சத்திய பாதையை காட்டும்,

எப்படி

Post a Comment

0 Comments